விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, March 1, 2022

டான்சிலைட்டிஸ் || அடினோ டான்சிலைட்டிஸ் அறுவை சிகிச்சையில்லாமல் தீர்வு -




டான்சில் நமது உடலில் கிருமிகளை நுழைய விடாமல் தடுக்கிறது (Tonsils acts like a Police men of Body). டான்சில் என்பது ஒரு நிணநீர்ச் சுரப்பி. டான்சில் என்பது தொண்டையில் இரு பக்கங்களிலும் உள்ள இரு உருண்டையான திசு தொகுப்பு ஆகும் . இதை நோய்க்கிருமி தாக்குவதால் வரும் வீக்கமே டான்சிலைட்டிஸ் - Tonsillitis எனப்படுகிறது . அறிகுறிகள் :
  • அடிக்கடி வரும் ஜுரம் – Frequent attack of fever
  • அடிக்கடி சளி பிடித்தல் - Frequent attack of cold, cough, தொண்டையில் வலி, வீக்கம் Pain and swelling in throat
  • காது வலி , Ear Pain, வாய் துர் நாற்றம் – Bad breath,
  • விழுங்குவதில் சிரமம் - Difficult to swallowing குரலில் ஒரு கரகரப்பு – Harshness of voice
  • கழுத்தில் நெறி கட்டி - Lymphadenitis வயிறு வலி - Abdominal and Stomach pain


டான்சிலைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம்
ஆரம்ப மற்றும் நாட்பட்ட டான்சிலைட்டிஸ் பிரச்சனைக்கு ஹோமியோபதி மருத்துவம் ஒரு நல்ல தீர்வு. அறிகுறிகளுக்கேற்ப நோய் எதிர்ப்புத்தண்மையை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்துகளை அனுபவம் வாய்ந்த ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொண்டால் டான்சில்ஸ் பிரச்சனையிலிருந்து அறுவை சிகிச்சையின்றி விடுபடலாம்.





#tonsillitis #adenoids #tonsil

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்